stormed the tuition office

img

கல்வி கட்டணக் கொள்ளை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள்

சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள கோகுல் நாதா  இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடு தலாக வசூலிப்பதாக குற்றம் சாட்டி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

;